1920 இற்கு பிறகு விரிவடைய தொடங்கிய அண்டம்
1915 ஐன்ஸ்டீன் பொதுசார்பியல் கோட்பாட்டு(GRT) பத்திரம் வெளியாகும் போது கூட அண்டம் நிலையானதுனு தான் ஐன்ஸ்டீன் நம்பியிருந்தாரு!
Static one!
இதனால தான் ஐன்ஸ்டீனின் சமன்பாடுகள் பிரபஞ்சம் விரிவடையுரத indicate செய்தும் அதனை தவிர்க்கவே அண்டவியல் மாறிலியை (cosmological constant) சமன்பாட்டில் புகுத்தினார். mathematically fixed. (Greatest mistake of Einstein) ஆனால் 1920 எட்வின் ஹபிள் தொலைநோக்கி மூலமா அவதானிச்சப்புறம் தான் இங்க நம்ம Galaxy மட்டுமில்ல இதுமாதிரி பல கோடி Galaxy இருக்குனுங்குர சமாச்சாரமும் அண்டம் விரிவடையுர சங்கதியும் முழுமையா ஊர்ஜிதம் ஆச்சு!
not static one!
ஹபிளுக்கு முன்னாடியும் சில physicist இத predict பண்ணியிருந்தாங்க.ஆனா proof பண்ணல.ஆக ஐன்ஸ்டீன் உட்பட நம் அண்டம் 1920 வரை விரிவடையாம இருந்திருக்கு (ஹபிள் உட்பட சிலர் தவிர்த்து).
ஆனா 1988 ல அண்டம் விரிவடையுற வீதம் அதிகரிக்குதுங்குர விஷயத்த அறிஞ்சதுல இருந்து cosmological constant ர தேவ அவசியமாகிச்சு.
அண்டம் விரியுறத்த சிம்பிளா விளக்கனும்னா (Raisin/plum) ப்ளம்ஸ் தூவப்பட்ட பாண் மூலமா விளக்கலாம்.
வெதுப்பகத்துல வச்சு சூடாக்கி பாண் expand ஆன இப்பவும் ப்ளெம்ஸ் எல்லாம் வெதுப்பகத்துல வைக்கமுன்னாடி இருந்த அதே இடஅமைவுல தான் இப்பவும் இருக்கும். அதே போல அண்டமும் வான்பொருட்கள்ர(celestial bodies) இட அமைவு மாறாம space time விரிவடையுற வீதம் அதிகரிச்சு கிட்டு போகும்.
So, இந்த கேள்விய விளக்க வெளி-காலத்துக்கு (space time fabric) உள்ளார்ந்த விரிவடையுற ஆற்றல வழங்குனம்.இங்க இருந்து ஆரம்பமான concept தான் dark energy !!!!!!!!!!
Same time, அங்கிட்டு மெக்ஸ் ப்ளாங் கிளம்பிட்டாரு குவாண்டம் கொள்கையோட! குவாண்டம் கொள்கை பற்றி "கடவுள் தாயம் விளையாடுவதில்லை" னு நம்பினாரு ஐன்ஸ்டீன். ஆனா பாவம் அவர வச்சே தாயம் விளையாடிட்டாரு. குவாண்டம் கொள்கைக்கான அவர்ர contribution (photo electric effect) காக nobel prize கிடைக்குது.அத்தோட பொதுசார்பியல் கோட்பாட்டையும் குவாண்டம் புலத்துக்குல வச்சு விளக்க Graviton ங்ர திணிவில்லாத Hypothetical particle (அனுமான துணிக்கை) உதவிய நாடுராங்க Quantum physicists.

ஒரு நிமிஷம் நில்லுங்க அதுதான் எல்லா பொருளும் ஒன்றையொன்று கவருமே அப்போ எல்லாம் சுருங்கி(contraction of univese) அண்டம் அழிஞ்சுதானே போகனும் பின்ன எப்படி விரிவடையுது? அதுவும் accelerating rate ல (அதிகரிக்கும் வீதத்துல)??????????????????
So, இந்த கேள்விய விளக்க வெளி-காலத்துக்கு (space time fabric) உள்ளார்ந்த விரிவடையுற ஆற்றல வழங்குனம்.இங்க இருந்து ஆரம்பமான concept தான் dark energy !!!!!!!!!!
Same time, அங்கிட்டு மெக்ஸ் ப்ளாங் கிளம்பிட்டாரு குவாண்டம் கொள்கையோட! குவாண்டம் கொள்கை பற்றி "கடவுள் தாயம் விளையாடுவதில்லை" னு நம்பினாரு ஐன்ஸ்டீன். ஆனா பாவம் அவர வச்சே தாயம் விளையாடிட்டாரு. குவாண்டம் கொள்கைக்கான அவர்ர contribution (photo electric effect) காக nobel prize கிடைக்குது.அத்தோட பொதுசார்பியல் கோட்பாட்டையும் குவாண்டம் புலத்துக்குல வச்சு விளக்க Graviton ங்ர திணிவில்லாத Hypothetical particle (அனுமான துணிக்கை) உதவிய நாடுராங்க Quantum physicists.
Problem இங்கதான் ஆரம்பமாச்சு 2011 claudia de rham வெளியிட்ட Massive gravity theory ஆனது அண்டம் விரிவடையுரத விளக்க முன்வைச்ச Dark energy ங்ர concept எ பிரதீயீடு (replace) செய்து முழுமையா ஈர்ப்பு கோட்பாட்ட குவாண்டம் புலத்துக்குல கொண்டு வர்ர மிகப்பெரிய முயற்சி.ஆனா இது Graviton க்கு திணிவு வழங்கி ஐன்ஸ்டீனின் ஈர்ப்பியல் கோட்பாட்டை மாற்றியமைக்கிறது.
Graviton திணிவ பெற்றதால சேய்மைபுள்ளிகளில் ஈர்ப்பின் செல்வாக்கு ரொம்ப குன்றிவிடும்.இது பிரபஞ்சம் விரிவடையுரதற்கான ஒரு வாய்ப்ப வழங்கும். Dark energy கான தேவையை இல்லாமற் செய்துவிடும். அதாவது பெரிதும் முழுமைப்படுத்தப்பட்ட ஈர்ப்புக்கோட்பாடு. இம்முயற்சிக்காக De rham, நூறாயிறம் டாலர்களுக்கான Blavatnik award இனை சென்றவாரம் பெற்றுக்கொண்டார்.
ஆனால் Massive gravity இதுவரை வெறும் கோட்பாடே. இது தொடர்பில் மேலும் ஆய்வுகளில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார் De rham.

Comments
Post a Comment