காந்தப்புலங்களின் நகர்வு
Update from CBN news that north pole(magnetic) is shifting
(25 april 2019)
https://youtu.be/M49FwCSjPGE
பூமி இயற்கையாகவே ஒரு காந்தம் போல செயற்படுது. அதற்கு பூமியோட Core இன் கட்டமைப்பு தான் காரணம். அதனோட காந்தப்புலம் தான் சூரியனிலிருந்து வரும் சூரியக்காற்று (solar wind), மின் ஏற்றப்பட்ட துணிக்கைகளிலிருந்தும் (charged particles) பூமிய பாதுகாக்குது.
It is a sheild of earth
poles shifting
2 லட்சம் வருசத்துக்கு ஒருக்கா earth magnetic poles தங்களுக்குள் இடம்மாறிக்கொள்ளும் நான் geographical north,south poles எ சொல்லல
இந்த தரமான சம்பவம் யார் கண்பட்டுச்சோ 8 லட்சம் வருஷமா நடக்கல!!!!!!
Just இப்ப தான் 1831 ல இருந்து north pole move ஆகுது (அதனால தான் navigation system error ஆகுற இதனால இந்த வருஷ ஆரம்பத்துல கூட earth manetic model எ மாத்துனாங்க)
இவங்களும் north south pole(magnetic)இரண்டும் ஒண்ணு சேர வாய்ப்பிருக்குனு ஒவ்வொரு வருஷமும் பயம் காட்டுறாங்க தான். அப்டி நடந்தா என்ன தான் நடக்கும்????
advantage : நெதர்லாண்ட்ல வர்ர மாதிரி aurora lights நம்மாலயும் பார்க்க முடியும் may be
disadvantage : அத பார்க்க நாம உயிரோட இருப்பமா? தெரியாது அப்படியே இருந்தாலும், நடைபிணம் தான் because sun ல இருந்து வர்ர solar winds & cosmic rays யே tiktok,faceboook,instagram,twitter மட்டுமில்லாம electricity power source(current), gps navigations, internet, air transportations(planes) எல்லாத்தையும் தடை செய்துடும் & weather changes, many diseases (skin cancer) உம் ஏற்படும்
இதல்லாம் நடக்காம இருக்க alternative ways தேடுராங்க நம்மாலுங்க
தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் மாதிரி ஆனா பெரிசா சேதம்

Comments
Post a Comment