டைட்டனில் ட்ராகன் ப்ளை
மனிதன் குடிபெயர அதிகமதிகம் ஆராயப்படுவது செவ்வாய்க்கு அடுத்து டைட்டன் தான்!
சூரிய குடும்பத்தில் புவியொத்த வான்பொருள் என்றால் அது டைட்டனே ஆகும்.நம்ம சனியின்ட போய் ப்ரெண்ட். சாரி சனியின்ட மிக பெரிய சந்திரன்.இது கிரிஸ்டியன் ஹைஜென்ஸ் இனால் 1655 இல் கண்டுபிடிக்கப்பட்டது
என்ன கேட்டா சீனியர் சயன்டிஸ்ட் (பளானடேரி சயன்ஸ்) அமென்டா ஹென்றிக்ஸ் சொன்னமாதிரி "நான் செவ்வாய் கிரகத்துல வாழத் தேவையில்லை ஏனெனில் அது குறுகிய கால உயிர் நிலவுகைக்கே ஏற்றது. ஆனால் டைட்டனோ நீடித்த உயிர் நிலவுகைக்கே ஏற்றது"
நாசா கூட இந்த வருடம் (2019) ட்ரோன்களை டைட்டனில் தரையிறக்கி ஆய்வுகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது.
டைட்டன் புவியொத்தது அதாவது
1.புவிய போல தடித்த வளி மண்டலம் உடையது
இதனால், கதிர்வீச்சு,சூரியகாற்று,அண்டகதிர் என பலவற்றிலிருந்தும் காக்கும்
(இங்கும் 80-90 பெர்சன்டேஜ் நைட்ரஜன் தான்)
2.புவியை போல ஒன்னரை மடங்கு வளிமண்டல அழுத்தமுடையது
so, அழுத்தத்த தாங்கும் பெரிய space suit களோடு சுற்ற தேவையில்ல
3.ஏறிகள்,கடல்கள் காணப்படும்
ஆனா அவற்றில் மெதேன்,
எதேன்(ethane) பெருக்கெடுத்து ஓடும்
டைட்டன் மிக குளிரானது (-290'F)
so, குளிரை தாங்கும் suit உம் டைட்டனில் ஆக்சிஜன் இல்லாததனால் ஆக்சிஜன் சப்ளையும் கொடுத்தா போதும் டைட்டன்ல ஒரு வாக்கிங் போலாம்! இல்ல இல்ல ஜம்பிங் தான் போலாம்! அப்டியே சனியின் வளையங்களையும் கண்டு ரசிக்கலாம்.
புவியை விட வளங்களும் நிறைய டைட்டனில்
1.ஏரி,கடல்,மழை எங்கும் மெதேன், எதேன் நிறைந்திருக்கும் so எரிபொருள்,ஆக்சிஜன் உற்பத்தி..... என பயன்கள் பல
2.புவியை விட வளியடர்த்தி 5 மடங்கதிகம்
so பல நூறு மெகாவாட் மின்னுற்பத்தி செய்யலாம்
ஆனா செவ்வாய்க்கோ டைட்டனுக்கோ போறத்துக்கு பொதுவான பிரச்சின
1.புவிய விட ஈர்ப்பு பல மடங்கு குறைவு
so பல ஹெல்த் ப்ராப்ளம் உதாரணம் என்பு சிதைதல்
ஆனா சூப்பர் மேனாட்டம் பறக்கலாம்.
2.பிரயாணகாலம்
செவ்வாய்க்கு செல்ல 600 நாள்!
டைட்டனுக்கு போக 7 வருஷம்!
நீண்ட நாளா விண்வெளில இருப்பது பல நோய்களையும் உருவாக்கும்.
எனக்கும் டைட்டன் காய்ச்சல் பிடிச்சிட்டு!

Comments
Post a Comment