ஏலியன்கள் (Aliens) இருப்பு உறுதியானதா?
மனிதன விட அதிநாகரிக அறிவுஜீவிகள் இந்த பிரபஞ்சத்துல வாழ்ந்தாகனும்னு உறுதியாக கருதினான் 90களில் மனிதன்!
அந்த கருதுகோலுக்கு காரணமும் இல்லாமல் இல்ல!
1.மார்க்கோணியின் வானொலி தொலைதொடர்பின் போது பதிவான மர்ம சமிஞ்சைகள்
(இந்த ஒளிவட்டுக்களுக்கான சரியான விளக்கங்கள் பின் நாளில் வழங்கப்பட்டன)
இவை அவற்றில் முக்கியனவை.
பறக்கும் தட்டுக்கள் பற்றி மக்கள் இடையே நிலவும் சர்ச்சைகளுக்கு விடை காண Dr.Edward Condon தலைமையில் அமெரிக்க விமான படை ஆய்வு குழு நிறுவியது. இதன் முடிவுகள் திருப்திகரமாக அமையவில்லை.
பேச்சு வார்த்தையெல்லாம் சரி வராது களத்துல் குதிப்போம். வான் எல்லை தாண்டிச் சென்று நேரில் பார்த்து வர 1960 இல் களத்தில் குதித்தார் Dr.Frank drake. இந்த ஆய்விற்கு பெயர் SETI (Search for Extra Terrastrial Intelligence) ஆகும். இதுக்காக தான் நாம் வான் எல்லை தாண்டிச் சென்றோம்.
இதற்குள் அதி நாகரீக அறிவுஜீவிகள் மின்காந்த சமிஞ்சை அனுப்பினால் அதை சேகரிக்க Grote rober ஆல் கண்டுபிடிக்கப்பட்ட Radio telescope உதவியது. இதனை வெஸ்ட் வெர்ஜினியாவில் உள்ள National Radio Astronomy Observatory இல் காணலாம்.
எது எப்படியாயிருப்பினும் அதிநாகரிக அறிவுஜீவிகள் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இப்போது கவனம் வேறு பக்கம் திரும்பிற்று. நம் வீட்டை தாக்க எத்தனை முயற்சிகள் சூரிய காற்று,அண்ட கதிர் வீச்சுக்கள்,பாரிய விண்கற்கள், காந்தமுனைகளின் நகர்வு, போதாக்குறைக்கு சூழல் மாசாக்கம் எல்லாம் தோல்வியிலே முடிந்தாலும் எத்தனை நாட்களுக்கு இப்படி தப்பிப்போம்!!!
Comments
Post a Comment